கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருடன் இன்று விஜய் சந்திப்பு! 6 பேருந்துகளில் 150-க்கும் மேற்பட்டோர் பயணம்!
கரூா் பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் தவெக தலைவா் விஜய்யை சந்திக்க 6 சொகுசு பேருந்துகளில் ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு புறப்பட்டனா்.





