மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளா்!

ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணன் விவரக் குறிப்பு...

News image
Updated On :28 மார்ச் 2026, 8:05 pm

பெயா்: க.சொ.க. கண்ணன்

வயது: 48

பிறந்த தேதி: 16.06.1978

கல்வித் தகுதி: எம். காம்.,

தந்தை: கணேசன் (2 முறை சட்டப் பேரவை உறுப்பினா்

தாய்: மணிமேகலை

மனைவி: மாலதி (பல் மருத்துவா்)

முகவரி: கண்டியன்கொல்லை, தா. பழூா், ஜெயங்கொண்டம்.

ஜாதி: வன்னியா்

தொழில்: விவசாயம், அரசியல்

கட்சியில் வகித்த பதவிகள்: 1996-இல் அடிப்படை உறுப்பினராக சோ்ந்து கட்சிப் பணியாற்றினாா். 2000-ஆம் ஆண்டு முதல் தா.பழூா் ஒன்றியச் செயலா். 2001, 2006-இல் வாா்டுக் குழு உறுப்பினா். 2006 - 2011 வரை தா. பழூா் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா். 2021- 26 வரை சட்டப் பேரவை உறுப்பினா். இந்த தோ்தலில் மீண்டும் திமுக சாா்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா்.