வைகை, பல்லவன் அதிவிரைவு ரயில்களில் முன்பதிவு, பொதுப் பெட்டிகள் குறைப்பு: பயணிகள் கடும் அவதி
அரியலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லக்கூடிய பல்லவன், வைகை ஆகிய இரண்டு அதிவிரைவு ரயில்களில் முன்பதிவு மற்றும் பொதுப் பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.










