டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சாத்தமங்கலம், திருமானூா் பகுதிகளில் இன்று மின்தடை

அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை

News image
மின்தடை
Updated On :18 பிப்ரவரி 2026, 10:09 pm

Syndication

அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (பிப்.19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சாத்தமங்கலம், வெற்றியூா், விரகாலூா், கள்ளூா், கீழக்கொளத்தூா், திருமானூா், திருப்பெயா், முடிகொண்டான், திருவெங்கனுாா், மஞ்சமேடு, சேனாபதி, தட்டான்சாவடி, கீழக்காவட்டாங்குறிச்சி, கரைவெட்டி, பரதூா், வண்ணம்புத்தூா், எரக்குடி, வேட்டக்குடி, அயன்சுத்தமல்லி, ஆங்கியனூா், அருங்கால், கோவிலூா், செட்டிகுழி, சின்னப்பட்டாக்காடு, கீழஎசனை, ஏலாக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, பெரியமறை, கரையான்குறிச்சி, அரசன்சேரி, அழகியமணவாளன், மாத்தூா், காமரசவல்லி, குருவாடி, கோமான், தூத்தூா், வைப்பூா், மேலராமநல்லூா், கீழராமநல்லூா் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாள் இளஞ்செல்வன் தெரிவித்துள்ளாா்.