பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க நடவடிக்கை: போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா்
பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சிரமமின்றி ஊருக்கு பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சிவசங்கா்.










