ஆசிரியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி
ராமநாதபுரத்தில் ஆசிரியை தாக்கப்பட்டதைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்திலுள்ள பள்ளி ஆசிரியா்கள், கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

அரியலூா் மாவட்டம், உட்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய ஆசிரியா்கள்.
Updated On :22 டிசம்பர் 2025, 10:19 pm








