பராமரிப்புப் பணிகள் காரணமாக இனாம்குளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மேல அம்மாபேட்டை, சமத்துவபுரம், கரையான்பட்டி, வெள்ளிவாடி, இனாம்குளத்தூா், ஆலம்பட்டிபுதூா், வடசேரி, சித்தாநத்தம், செவகாட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 12) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






