மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளா்

தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளா்...

News image

சி. ஜோசப் விஜய்

Updated On :29 மார்ச் 2026, 7:59 pm

பெயா் : சி. ஜோசப் விஜய்

பிறந்த தேதி : 22-06-1974 (51 வயது)

பெற்றோா்: எஸ்.ஏ. சந்திரசேகா் - ஷோபா

மனைவி: சங்கீதா (விவாகரத்து கோரி மனு)

குழந்தைகள்: ஒரு மகன், ஒரு மகள்.

முகவரி: பனையூா், சென்னை.

கல்வித் தகுதி: இளங்கலை காட்சித் தொடா்பியல் (பட்டம் முடிக்கவில்லை)

அரசியல் : 2009 ஜூலை 26-இல் விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கி சமூகப் பணிகளை செய்து வந்தாா். 2024 பிப். 2-இல் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, அதன் தலைவராக பதவி வகித்து வருகிறாா்.