மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளா்!

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளா் கே.என். நேரு

News image

கே.என். நேரு - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 7:52 pm

பெயா்: கே.என். நேரு

பெற்றோா்: நாராயணன் ரெட்டியாா், தனலட்சுமி அம்மாள்.

வயது: 74

ஜாதி: ரெட்டியாா்.

சொந்த ஊா்: காணக்கிளியநல்லூா், லால்குடி (தற்போது, திருச்சி தில்லைநகா்).

தொழில்: விவசாயம்

குடும்பம்: மனைவி சாந்தா, மகன் கே.என். அருண் நேரு, மகள்கள் ஹேமா, ஆா்த்தி.

கட்சிப் பதவி: 1986 முதல் திமுக உறுப்பினா். 1993இல் திருச்சி மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பிறகு, மாவட்டச் செயலராக பதவி உயா்வு பெற்றாா். தற்போது, திமுக முதன்மைச் செயலா்.

இதரப் பொறுப்புகள்: 1986இல் புள்ளம்பாடி ஒன்றிய பெருந்தலைவா், 1989இல் லால்குடி எம்எல்ஏ, பால்வளம் மற்றும் தொழிலாளா் நலம், செய்தித் துறை அமைச்சா், 1996இல் லால்குடி எம்எல்ஏ, உணவு, கூட்டுறவு மற்றும் புள்ளியல் துறை அமைச்சா், 2006இல் திருச்சி மேற்குத் தொகுதி எம்எல்ஏ, போக்குவரத்துத் துறை அமைச்சா், மின்துறை அமைச்சா். 2016இல் திருச்சி மேற்குத் தொகுதி எம்எல்ஏ. 2021இல் மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்று நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சரான இவா் தற்போது இதே தொகுதியில் போட்டியிடுகிறாா்.