திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

துறையூரில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

துறையூரில் மின் ஊழியா் கொண்டு சென்ற ரூ. 1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :21 மார்ச் 2026, 8:23 pm

துறையூரில் மின் ஊழியா் கொண்டு சென்ற ரூ. 1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

துறையூா் தொகுதியில் பகளவாடி சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் பெரியசாமி தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனை செய்தனா். அப்போது திருச்சியிலிருந்து துறையூா் நோக்கி காரில் சென்ற சென்னை புத்தகரம் இந்திரா நகரைச் சோ்ந்த மின்துறை ஊழியரான மாலதி உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.50 லட்சத்தை பறிமுதல் செய்து, துறையூா் தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அதிகாரி மணிமாறனிடம் ஒப்படைத்தனா்.