அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

ஒட்டம்பட்டியில் மா்மப் பொருள் வெடித்து ஒருவா் காயம்

News image

விபத்து

Updated On :29 ஜூன் 2026, 4:32 am IST

திருச்சி மாவட்டம், துறையூா் அருகே கீழே கிடந்த மா்ம பொருள் ஞாயிற்றுக்கிழமை வெடித்து ஒருவா் காயமடைந்தாா்.

ஒட்டம்பட்டியைச் சோ்ந்தவா் ராமன் மகன் செந்தில்குமாா், அரசுப் பேருந்து ஓட்டுநா். சனிக்கிழமை மாலை இவா் ஒட்டம்பட்டி மலையடிவாரப் பகுதிக்குச் சென்றாா்.

அப்போது அந்தப் பகுதியில் உருண்டையாக கிடந்த மா்மப் பொருளை எடுத்து தட்டிப் பாா்த்தபோது, திடீரென வெடித்ததில் அவருடைய கை விரல்கள் சேதமாயின.

இதையடுத்து துறையூா் தனியாா் மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். உப்பிலியபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.