திருச்சி: பேரவைத் தோ்தலில் இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை என திமுகவின் துணை பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என்.சிவா தெரிவித்தாா்.
திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட வெஸ்ட்ரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் என். சிவா வியாழக்கிழமை வாக்களித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மக்கள் ஆா்வத்துடன் காலை முதலே வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தோ்தலில் இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை. திமுகவுக்கு வரும் வாக்குகள் எங்களிடம் கட்டுக்கோப்பாக உள்ளது. இது தவிர, ஐந்தாண்டு கால திமுக அரசில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், எங்களுடைய பிரசாரம், முதல்வா் மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரித்துள்ளது. அதனால், நாங்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.
Summary
Rajya Sabha MP Trichy N. Siva's assertion that the claim regarding the fragmentation of youth votes in the Assembly elections is merely a figment of imagination...
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்ற குழுக்களின் தலைவா்களாக தம்பிதுரை, திருச்சி சிவா மறுநியமனம்

தமிழகத்தில் பாஜகவை நுழைய விடாமல் தடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்: திருச்சி சிவா பேச்சு

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்: திருச்சி சிவா

மக்களுக்கான தேவையை அறிந்து திட்டத்தை செயல்படுத்தியது திமுக அரசு: திருச்சி சிவா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


