நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கன்​டோன்​மென்ட் போக்​கு​வ​ரத்து சிக்​ன​லால் பொது​மக்​கள் அவதி

திருச்சி, ஜூலை 21: திருச்சி கன் டோன் மென்ட் நீதி மன் றப் பகு தி யில் அமைக் கப் பட் டுள்ள போக் கு வ ரத்து சிக் னல், குறு க லான சாலை க ளால் சாத் தி ய மில் லாத ஒன் றாகி, அடிக் கடி நெரி ச லை யும், சிறு வி

News image
Updated On :28 டிசம்பர் 2023, 3:48 pm

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி, ஜூலை 21: திருச்சி கன் டோன் மென்ட் நீதி மன் றப் பகு தி யில் அமைக் கப் பட் டுள்ள போக் கு வ ரத்து சிக் னல், குறு க லான சாலை க ளால் சாத் தி ய மில் லாத ஒன் றாகி, அடிக் கடி நெரி ச லை யும், சிறு விபத் து க ளை யும் ஏற் ப டுத்தி வரு கி றது.

நக ரத் துக் குள் போக் கு வ ரத்து நெரி ச லைக் குறைக் கும் வகை யில் பல் வேறு இடங் க ளில் சிக் னல் கள் அமைக் கப் பட் டுள் ளன. அந்த வகை யில், கன் டோன் மென்ட் பகு தி யி லுள்ள நீதி மன் றத் துக்கு எதிரே இந் தப் போக் கு வ ரத்து சிக் னல் அவ் வப் போது அமைக் கப் ப டும், எடுக் கப் ப டும்.

குறிப் பாக, புதி தாக மாந க ரக் காவல் ஆணை யர், துணை ஆணை யர் கள் வரும் போது வரும். பிறகு எடுக் கப் ப டும். எதற் காக எடுத் தோம் என் பது தொடர் பாக எந் தக் குறிப் பும் ஆவ ணங் க ளில் பதிவு செய் யப் ப டுமா? எதற் காக அந் தப் பகு தி யில் சிக் னல் அமைக் கப் ப டு கி றது என்ற விவ ரம் பதிவு செய் யப் ப டுமா? எனத் தெரி ய வில்லை.

தற் போது ஆட்சி மாற் றத் துக்கு முன் ன தா கவே, மாந க ரக் காவல் ஆணை யர், துணை ஆணை யர் கள் புதி தாக நிய மிக் கப் பட் டதை அடுத்து மீண் டும் சிக் னல் அமைக் கப் பட் டுள் ளது.

தில் லை ந கர், உறை யூர் பகு தி க ளில் இருந்து மத் திய பேருந்து நிலை யத் துக்கு வரும் பேருந் து கள் உள் ளிட்ட அனைத்து வாக னங் க ளும் நீதி மன் றத் துக்கு எதி ரே யுள்ள பரங் கிரி வேலுப் பிள்ளை பூங் கா வைச் சுற்றி வர வேண் டும் என் பது தற் போ தைய சிக்ன லின் வழி முறை.

அவ் வாறு வரும் போது, அமெ ரிக் கன் மருத் து வ மனை வழி யாக மத் திய பேருந்து நிலை யத் துக் குச் செல்ல வேண் டிய பேருந் து கள் கன் டோன் மென்ட் மக ளிர் காவல் நிலைய ஓரத் தில் நிற் கும் வாக னங் களை சற்றே உர சிக் கொண் டு தான் திருப்ப முடி யும். ஏனென் றால், அந் தச் சாலை யில் ஒரு பேருந்தை குறுக் கு வாட் டில் நிறுத் தி னால் அதைத் தவிர்த்து வேறெந்த வாக ன மும் சென் று விட முடி யாது. மிகச் சரி யா கப் பொருந் தும் அளவு சாலை யின் அக லம். ஒரு சாதா ரண பேருந் தின் நீளம் 10 மீட் டர் (ஏறத் தாழ 33 அடி கள்) . தொடர் பேருந் தின் நீளம் 15 மீட் டர் (ஏறத் தாழ 45 அடி கள்) .

இவ் வாறு திருப் பக் கூ டிய சூழ லில் பின் னா லி ருந்து வரும் வாக னங் க ளின் அவ ச ரத் தில் முன் னால் நிற் கும் இரு சக் கர வாக னங் களை உரசி, பல நேரங் க ளில் மோதி விபத் து களை ஏற் ப டுத் து கின் றன.

குறிப் பாக, குறைந் தது அங் குள்ள டீ கடை யின் முன் னால் வாரத் துக்கு மூன்று விபத் து கள் நடப் பது வழக் க மா கி விட் டது. அதே போல, வேலுப் பிள்ளை பூங் கா வின் பின் ப கு தி யில்- நீதி மன் றத் துக் கான நேர் வழி யில்- போக் கு வ ரத்து நெரி சல் தின மும் ஏற் ப டு கி றது. வியா ழக் கி ழமை (ஜூலை 21) மாலை சுமார் 5 மணி ய ள வில் பொன் ம லைப் பட் டிக் குச் செல் லும் அர சுப் பேருந்து டீ கடை பகு தியி லி ருந்து இட து பு றம் திரும்ப, அந் தப் பேருந் தின் முன் னால் எப் படி வந் தாரோ தெரி ய வில்லை, 50 வயது மதிக் கத் தக்க ஒரு வர் மீது மோதி யது.

சில மணித் து ளி க ளில் அவர் பேருந் தின் அடி யில் இருக் கி றார். சந் தி யில் திரும் பி ய வாறே பேருந்து நிறுத் தப் பட் டது. அப் ப கு தியி லி ருந் த வர் கள் கீழே சிக் கி யி ருந் த வரை வெளியே எடுத் த னர். பள்ளி மாணவ, மாண வி க ளுக்கு அரசு தரும் இல வச சைக் கிளை ஓட்டி வந் த வர் அவர். பேருந் தின் அடி யில் சிக் கி ய தால் வலது கால் முழங் கா லுக் குக் கீழே முறிந்து தொங் கி யது.

இந்த நேரத் தில் அங்கு வழக் க மாக நின் றி ருந்த போக் கு வ ரத் துக் காவ ல ரும் பணி யில் இல்லை. அவ சர உத விக்கு அழை யுங் கள் என்ற அழைப்பு எண் 100-ல் அழைப்பு மணி சென்று கொண்டே இருந் தது, யாரும் எடுக் க வில்லை.

கன் டோன் மென்ட் காவல் நிலைய வளா கத் தில் நிறுத் தப் பட் டி ருந்த 108 ஆம் பு லன்ஸ் வாக ன மும் தக வல் தெரி விக் கப் பட்டு 10 நிமி ஷம் கழித் து தான் வந் தது. கால் உடைந் த வரை ஏற் றிக் கொண்டு ஆம் பு லன்ஸ் சென்ற பிற கு தான் அங்கு வந் தார் போக் கு வ ரத் துக் காவ லர்.

அதன் பி றகு போக் கு வ ரத்து நெரி சலை அவர் சரி செய் தார். சில மணித் து ளி க ளில் இன் னும் கூடு த லான காவ லர் கள் வந் த னர். அதை எடுங் கள், இதை எடுங் கள் என்று பல ரை யும் நடுங் கச் செய் து விட்டு அவர் க ளும் சென் று விட் ட னர்.

சிக் னல் போடப் பட் ட தன் நோக் கம் என்ன? விபத் து கள் குறைந் தி ருக் கி றதா? மீறி யும் ஏன் விபத் து கள் நடக் கின் றன? ஒரு சாதா ர ணப் பேருந் தால் பரங் கிரி வேலுப் பிள்ளை பூங் கா வைச் சுற்றி சுல ப மாக இட து பு றம் திரும்ப முடி யுமா? முடி யாது என் றால் ஏன் சிக் னல் இன் ன மும் தொடர் கி றது? இந் தக் கேள் வி கள் அப் ப டியே இருக் கின் றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.