நீடாமங்கலம் நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படுமா?
நீடாமங்கலம், அக். 27: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் நூலகத்திற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். நீடாமங்கலத்









