கந்தர்வகோட்டையில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப்படுமா?
கந்தர்வகோட்டை, அக். 12: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கந்தர்வகோட்டையில் காவல் நிலையம்,









