சசிகுமார் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம் - புகைப்படங்கள்
சசிகுமார் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம் - புகைப்படங்கள்

ஹரி சந்தோஷ் இயக்கத்தில் சசிகுமார், ஸ்வாசிகா, நந்திதா உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் இன்று தொடங்கியது.

நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது.

சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் மற்றும் அயோத்தி ஆகிய திரைப்படங்களை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளது.

டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் அதன் 22 வது தயாரிப்பாக இப்படத்தை உருவாக்கும் என்றும் படப்பிடிப்பு அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

