பல ஆண் டு க ளாக நகர் மன் றத் தில் நிறை வேற் றப் பட்ட தீர் மா னம், மக் கள், பொது நல அமைப் பு கள் விடுத்து வரும் கோரிக்கை, எடுக் கப் பட்ட நட வ டிக் கை கள் ஆகி ய வற்றை ஒரு சி ல ரின் சுய நல, அர சி யல் நோக் கத் திற் காக விட்டு கொடுக் கா மல், பரி மள ரங் க நா தர் கோயி லுக் குச் சொந் த மான இடத் திலோ, அல் லது புற ந க ரிலோ புதிய பேருந்து நிலை யம் அமைக்க முயற்சி மேற் கொள்ள வேண் டும். இதில் கருத்து வேறு பாடு ஏற் பட் டால், அர சி யல் சார் பற்ற ஒரு குழு அமைத்து, புதிய பேருந்து நிலை யத் துக் கான இடத்தை தேர்வு செய்ய வேண் டும். இதற்கு அனைத்து தரப் பி ன ரின் கூட்டு முயற் சி யும் அவ சி யம்.