நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திருச்​சியி​லி​ருந்து மலைக்​கோட்டை விரைவு ரயில் மீண்​டும் இயக்​கப்​ப​டுமா?

திருச்சி, ஏப். 4: திருச் சியி லி ருந்து சென் னைக்கு இயக் கப் பட்டு வந்த "மலைக் கோட்டை' விரைவு ரயில் மீண் டும் திருச் சி யில் இருந்து இயக் கப் ப டு வ தில் சில சிக் கல் கள் எழுந் துள் ளன. திருச் சிக்கு

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:23 pm

தி. இன்பராஜ்

திருச்சி, ஏப். 4: திருச் சியி லி ருந்து சென் னைக்கு இயக் கப் பட்டு வந்த "மலைக் கோட்டை' விரைவு ரயில் மீண் டும் திருச் சி யில் இருந்து இயக் கப் ப டு வ தில் சில சிக் கல் கள் எழுந் துள் ளன.

திருச் சிக்கு பெருமை சேர்க் கும் "மலைக் கோட்டை' என்ற பெய ரு டன் திருச்சி} சென்னை இடையே இயக் கப் பட்டு வந்த விரைவு ரயில், மயி லா டு துறை} விழுப் பு ரம் இடையே அகல ரயில் பாதை அமைக் கும் பணி தொடங் கப் பட் ட தை யொட்டி கும் ப கோ ணம்} சென்னை இடையே திருச்சி வழி யாக இயக் கப் பட்டு வரு கி றது.

மொத் த முள்ள 22 பெட் டி க ளில் தற் போது திருச் சிக்கு 7 படுக்கை வசதி கொண்ட பெட் டி க ளும், இரண்டு குளிர் சா தன வச திப் பெட் டி க ளும், 2 பொதுப் பெட் டி க ளும் மட் டுமே ஒதுக் கப் பட் டுள் ளன. அதா வது, கும் ப கோ ணத் தில் இருந்து புறப் பட் டுச் செல் லத் தொடங் கிய நாளில் இருந்து திருச்சி மக் க ளுக் காக ஒதுக் கப் பட்ட 11 பெட் டி க ளி லும் கூட் டம் நிரம் பியே காணப் ப டு கி றது. ஒரு மாதத் துக்கு முன்பு முன் ப திவு செய்ய முயன் றா லும் இடம் கிடைப் ப தில்லை.

மலைக் கோட்டை விரைவு ரயில் திருச் சியி லி ருந்து இயக் கப் பட வேண் டும் என்ற கோரிக்கை எழும் போ தெல் லாம் விழுப் பு ரம்} மயி லா டு துறை அக லப் பாதைப் பணி கள் முடி வ டைந்து, அந் தப் பாதை யில் பய ணி கள் ரயில் போக் கு வ ரத்து தொடங் கி ய தும்

திருச் சியி லி ருந்து

இயக் கப் ப டும் என்ற அறி விப்பை ரயில்வே நிர் வா கம் தவ றா மல் வெளி யி டு வது வழக் கம்.

மேலும், மத் திய ரயில்வே இணை அமைச் சர் இ. அக மது, முன் னாள் அமைச் சர் வேலு, தெற்கு ரயில்வே முன் னாள் பொது மேலா ளர் ஜயந்த், தற் போ தைய பொது மேலா ளர் தீபக் கிரு ஷன் ஆகி யோர் திருச்சி வந் த போ தெல் லாம் இந்த அறி விப்பை திரும் பத் திரும்ப கூறி வந் துள் ள னர்.

ஆனால், 2006}ம் ஆண்டு தொடங் கப் பட்ட மயி லா டு துறை - விழுப் பு ரம் அக லப் பாதை பணி கடந்த மாதம் தான் நிறை வ டைந் தது. ரூ. 277 கோடி யில் 122 கிலோ மீட் டர் தொலை வுக்கு அக லப் பாதை அமைக் கப் பட் டுள் ளது.

இந்த ரயில் பாதையை கடந்த மாதம் ஆய்வு செய்ய லக் னெü வில் இருந்து வந்த முதன்மை பாது காப்பு ஆணை யர் சுதிர் குமார், பய ணி கள் ரயில் களை இயக்க சில நிபந் த னை க ளு டன் ஒப் பு தல் வழங் கி னார்.

இய தை ய டுத்து, ஏப் ரல் 15}ம் தேதி முதல் மயி லா டு துறை} விழுப் பு ரம் அக லப் பாதை யில் ரயில் கள் இயக் கப் ப டும் என தெற்கு ரயில்வே பொது மேலா ளர் தீபக் கிரு ஷன் அண் மை யில் அறி வித் தார்.

இத னால், திருச்சி மற் றும் சுற் று வட் டா ரப் பகுதி மக் கள் மீண் டும் "மலைக் கோட்டை' விரைவு ரயில் திருச் சியி லி ருந்து இயக் கப் ப டப் போகும் மகிழ்ச் சி யில் உள் ள னர். ஆனால், இதில் சில நடை மு றைச் சிக் கல் கள் இருப் ப தாக ரயில்வே வட் டா ரங் கள் தெரி விக் கின் றன.

மயி லா டு துறை- விழுப் பு ரம் அக லப் பாதை யில் ரயில் கள் இயக் கப் ப டும் என அறி விக் கப் பட்ட போதி லும், எந் தெந்த ரயில் கள் எல் லாம் இயக் கப் ப டும் என்ற அறி விப்பை இது வரை ரயில்வே நிர் வா கம் வெளி யி ட வில்லை.

ஏற் கெ னவே இந் தப் பாதை யில் இயக் கப் பட்டு கடந்த 1.12.2006}ல் நிறுத் தப் பட்ட ரயில் கள் மீண் டும் இயக் கப் பட் டால் மட் டுமே மலைக் கோட்டை விரைவு ரயில் திருச் சி யில் இருந்து இயக் கப் பட அதிக வாய்ப்பு உள் ளது.

குறிப் பாக, மீட் டர் கேஜ் பாதை யாக இருந் த போது திருச்சி} எழும் பூர் இடை யே யான பகல் நேர சோழன் விரைவு ரயில், நாகூர்} தாம் ப ரம் இடை யே யான விரைவு ரயில், காரைக் குடி} தாம் ப ரம் இடை யே யான விரைவு ரயில் மற் றும் மயி லா டு துறை} தாம் ப ரம் இடையே நாளொன் றுக்கு நான்கு முறை இயக் கப் பட்ட பய ணி கள் ரயில் ஆகி யவை அனைத் தும் இயக் கப் பட் டால் தான் அந் தப் பகுதி மக் கள் பய ன டை வார் கள்.

ஆனால், இந்த ரயில் கள் அனைத் தும் இயக் கப் பட் டா லும், மலைக் கோட்டை விரைவு ரயில் திருச் சியி லி ருந்து புறப் பட் டுச் செல் வ தில் சில சிக் கல் கள் உள் ளன.

ஏனென் றால், திருச் சியி லி ருந்து தஞ் சா வூர், கும் ப கோ ணம், மயி லா டு துறை வழி யாக சென்னை சென்று வந்த ராமே சு வ ரம் விரைவு ரயில் மீண் டும் அதே பாதை யில் இயக் கப் ப டுமா? என்ற கேள் வி யும் எழா மல் இல்லை. மேலும், அதே வழித் த டத் தில் இயக் கப் பட்டு வந்த கம் பன் விரைவு ரயில் மீண் டும் இயக் கப் ப டு வது பற் றி யும் ரயில்வே நிர் வா கம் இது வரை எவ் வித முடி வை யும் எடுக் க வில்லை என்றே தெரி கி றது. இந்த ரயில் கள் இயக் கப் ப டாத பட் சத் தில் தஞ் சா வூர், கும் ப கோ ணம் பகுதி மக் கள் சென்னை செல் வ தற்கு ரயில் வசதி இல் லாத நிலை உரு வா கி வி டும். அவர் க ளும் கோரிக்கை எழுப் பத் தொடங் கி வி டு வர்.

எனவே, மலைக் கோட்டை விரைவு ரயில் திருச் சி யில் இருந்து இயக் கப் ப டு வ தற் கான வாய்ப் பு கள் மங் கிக் கொண்டே வரு வ தா கக் கூறப் ப டு கி றது. இதைச் சரி கட்ட திருச் சியி லி ருந்து தஞ் சா வூர், கும் ப கோ ணம்.

மயி லா டு துறை வழி யாக அனைத்து நாள் க ளி லும் ஒரு விரைவு ரயில் இயக் கப் பட் டால் மட் டுமே பிரச் னைக்கு தீர்வு காண முடி யும்.

இத னால், மலைக் கோட்டை விரைவு ரயிலை திருச் சி யில் இருந்து இயக் கி னா லும் பிரச்னை, இயக் கா விட் டா லும் பிரச்னை என்ற நிலை யில் திருச்சி கோட்ட ரயில்வே நிர் வா கம் குழப் பத் தில் உள் ளது.

அறி விக் கப் பட் ட படி "மலைக் கோட்டை' விரைவு ரயில் திருச் சியி லி ருந்து இயக் கப் ப டு வ தற் கான வாய்ப் பு கள் குறைந்து வரும் நிலை யில், மக் க ளைத் திரட்டி போராட் டத் தில் ஈடு ப டு வது குறித்து சமூக அமைப் பு கள் ஆலோ சித்து வரு கின் றன. பிரச் னையை சுமு க மாக முடிப் பது திருச்சி கோட்ட ரயில்வே நிர் வா கத் தின் கையில் தான் உள் ளது.

பெட் டி கள் தட் டுப் பாட் டால் தாம தமா?

விழுப் பு ரம்- மயி லா டு துறை அக லப் பாதை பணி கள் தொடங் கு வ தற்கு முன்பு அந்த வழித் த டத் தில் 14 மீட் டர் கேஜ் ரயில் கள் இயக் கப் பட் டன. அந் தப் பெட் டி களை தற் போது இந் தப் பாதை யில் பயன் ப டுத்த முடி யாது. அக லப் பாதை யில் ரயில் போக் கு வ ரத்து தொடங் கும் பட் சத் தில், அதற் கான பெட் டி கள் குறை வாக இருப் ப தா கத் தெரி கி றது. அக லப் பாதை யில் இயக் கப் ப டும் ரயில் என் ஜின் க ளும், பெட் டி க ளும் போதிய அள வில் இல் லா த தால், மயி லா டு துறை- விழுப் பு ரம் பாதை யில் குறைந்த ரயில் கள் மட் டுமே இயக் கப் பட வாய்ப்பு உள் ள தா க வும், இத னால், மலைக் கோட்டை விரைவு ரயில் திருச் சியி லி ருந்து இயக் கப் ப டு வது தாம த மா கும் என் றும் ரயில்வே வட் டா ரங் கள் தெரி விக் கின் றன. இருப் பி னும், ஏப் ரல் மாத இறு திக் குள் மயி லா டு துறை- விழுப் பு ரம் ரயில் பாதை யில் போக் கு வ ரத்தை தொடங்க வேண் டும் என் ப தில் தெற்கு ரயில்வே தீவி ர மாக உள் ள தாக உயர் அதி கா ரி கள் சிலர் தெரி வித் த னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.