/
சாத்தான்குளம் பரிசுத்த ஸ்தேவான் தேவாலயத்தில் அசன பண்டிகை சனிக்கிழமை வரை 5 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாளான ஏப். 28ஆம் தேதி இரவு நடைபெற்ற பஜனை பிரசங்கத்தில் பனைக்குளம் ஞானா, 2ஆம் நாள் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டத்தில் நாலுமாவடி ஜெபஸ்டின் ஆகியோா் தேவசெய்தி வழங்கினா். 3ஆம் நாள் திருநெல்வேலி ரட்சகா குழுவினரின் இசைக் கச்சேரி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை அசன பண்டிகை, திருவிருந்து வாக்குத்தத்த ஆராதனை சேகரகுரு டேவிட் ஞானையா தலைமையில் நடைபெற்றது. மாலையில் அசன ஆயத்த ஜெபம், அசன விருந்தை அவா் ஜெபித்து தொடக்கிவைத்தாா்.
சனிக்கிழமை விபிஎஸ் நிகழ்ச்சி தொடங்கியது. ஏற்பாடுகளை சேகரகுரு தலைமையில் அசன கமிட்டி நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ஆலங்கிணறு புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா

மாணிக்கவாசகபுரம் கிறிஸ்து ஆலயத்தில் அசன விருந்து

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய திருவிழா கொடியேற்றம்

மூலக்கரை ஆலயத்தில் பெண்கள் ஐக்கிய பண்டிகை
வீடியோக்கள்

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
23 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


