ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழாவின் நான்காம் திருநாளான புதன்கிழமை இரவு குடவாயில் தீபாரதனை நடைபெற்றது.
கோயிலில் கடந்த 22ஆம் தேதி பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நான்காம் திருநாளான புதன்கிழமை காலை சுவாமி -அம்பாளுக்கு பல்வேறு வகையான நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னா், இரவில் குடவாயில் தீபாராதனை நடைபெற்றது. சுவாமி- அம்பாள் தனித்தனி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி- அம்பாளை தரிசித்தனா். ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா்கள்
ஆத்தூா் தெற்கு ரதவீதி மந்திரமூா்த்தி, காசி சங்கரநாராயணன், அபிநவ் சுந்தா் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

கோயில் திருவிழா: சுடுமண் சிலைகள் நோ்த்திக் கடன்

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனித் தேரோட்டம்

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

கோதண்டராம சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


