மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பன்னம்பாறை அரசுப் பள்ளி ஆண்டு விழா

சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 101ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

Updated On :25 மார்ச் 2026, 11:01 pm

சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 101ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலா் மாணிக்கராஜ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் ரங்கிள் திரவியராஜ் வரவேற்றாா். பன்னம்பாறை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அழகேசன், அஞ்சலக அதிகாரி சுடலைமுத்து ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கும், கல்வியில் சிறந்து விளங்கியவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை ஆசிரியை ரஜிலா அன்னக்கிளி தொகுத்து வழங்கினாா்.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள், முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியை அந்தோணி கிறிஸ்டி நன்றி கூறினாா்.