/
சாத்தான்குளத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை பரவலாக மழை பெய்தது.
சாத்தான்குளம் பகுதியில் கடந்த சில நாள்களாக இரவில் பனிப்பொழிவும், பகலில் கடும் வெயிலும் நிலவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீா் தேங்கி காணப்பட்டது. இந்த மழையால் இப்பகுதியில் அறுவடை பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் பகுதிகளில் திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஏப்.21 வரை மழைக்கு வாய்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திடீா் மழை: நகரில் வெப்பம் தணிந்தது

கீழப்பழுவூா் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


