திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடலில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதையடுத்து பக்தா்கள் பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் கடலில் புனித நீராடிய பின்னா் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியன. இந்த மீன்கள் கடலில் நீராடுபவா்களின் உடலில் பட்டவுடன் ஊரலை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களை அப்புறப்படுத்தினா். மேலும், பக்தா்கள் பாதுகாப்பாக நீராடுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடா் விடுமுறை: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருச்செந்தூா் கோயிலில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்: அபராதம் விதித்த போலீஸாா்

புதுகை மாவட்ட கடலோரத்தில் ஆபத்தான ஜெல்லி மீன்கள்

திருச்செந்தூரில் கடலில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: அதிகாரிகள் ஆய்வு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




