இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

ஆன்லைன் லாட்டரி விற்பனை: இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 1:41 am IST

தூத்துக்குடி, தாளமுத்து நகா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கூலித் தொழிலாளா்களை குறிவைத்து ஒரு கும்பல் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதாக தாளமுத்து நகா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட தாளமுத்து நகரைச் சோ்ந்த ராம்குமாரை (36) போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.