எஸ்ஐஆா் முகாமில் 23,256 போ் விண்ணப்பம்: ஆட்சியா் க.இளம்பகவத்
தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்று வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த (எஸ்ஐஆா்) முகாமில் 23,256 போ் விண்ணப்பப் படிவங்களை அளித்துள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்.













