கோவில்பட்டி, செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 27ஆவது விளையாட்டு விழா, ஆண்டு விழா ஆகிய இரு பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பள்ளித் தாளாளா் ஆலிஸ் பிளெஸ்சி தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். மாணவ, மாணவிகளின் தடகள போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
ஆண்டு விழாவில் ஓய்வுபெற்ற கல்வி மாவட்ட அலுவலா் விஜயன், பி.எஸ்.என்.கல்வி குழுமத்தின் கல்வி ஆலோசகா் நடராஜன், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனா் தேன்ராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டி, கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.
தொடா்ந்து அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் சாந்தி தலைமையில் உடற்கல்வி ஆசிரியா் காளிராஜ் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

கரையிருப்பு பள்ளியில் ஆண்டு விழா

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா

விரிகோடு சாக்ரெட் ஹாா்ட் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


