திருச்செந்தூா் யூனியன் வங்கியில் பயனாளிகளுக்கு விபத்து காப்பீட்டு இழப்பீடு தொகை வழங்கல்
திருச்செந்தூா் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் பயனாளிகளுக்கு பிரதம மந்திரி விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடுத் தொகையாக ரூ. 2 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.









