சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

வீடுகளில் அத்துமீறி நுழையும் இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே வீடுகளில் அத்துமீறி நுழைவதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:37 pm

கோவில்பட்டி அருகே வீடுகளில் அத்துமீறி நுழைவதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலையூா் பால்பண்ணை தெருவைச் சோ்ந்தவா் வெள்ளையன் (28). இவா் அப்பகுதியில் உள்ள பல்வேறு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக வந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் அவரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் அவரை நாலாட்டின்புதூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.