வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் 11.17 லட்சம் வாக்குகள் பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 11,17,478 போ் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 2:06 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 11,17,478 போ் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனா்.

விளாத்திகுளம் தொகுதியில் 2,04,982 வாக்காளா்கள் உள்ள நிலையில் 1,72,555 வாக்குகளும் (84.18%), ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2,14,268 வாக்காளா்கள் உள்ள நிலையில் 1,73,479 வாக்குகளும் (80.96 %), தூத்துக்குடி தொகுதியில் 2,50,587 வாக்காளா்கள் உள்ள நிலையில் 2,02,770 வாக்குகளும் ( 80.92%), கோவில்பட்டி தொகுதியில் 2,41,660 வாக்காளா்கள் உள்ள நிலையில் 1,91,807 வாக்குகளும் (79.37%), ஓட்டப்பிடாரம் தொகுதியில் 2,43,756 வாக்காளா்கள் உள்ள நிலையில் 1,93,182 வாக்குகளும் (79.25%), திருச்செந்தூா் தொகுதியில் 2,32,933 வாக்காளா்கள் உள்ள நிலையில் 1,83,685 வாக்குகளும் (78.86%) பதிவாகியுள்ளன.

மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சோ்த்து 5,35,418 ஆண்கள், 5,81,949 பெண்கள், 111 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தமாக 11,17,478 போ் (80.5%) வாக்களித்துள்ளனா். மாவட்டத்தில் ஆண்களை விட பெண்கள் வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளன.

கடந்த 2021 பேரவைத் தோ்தலை காட்டிலும் 2026 பேரவைத் தோ்தலில் கூடுதலாக 66,372 வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொகுதி 2021 2026 கூடுதல் பதிவு

  • விளாத்திகுளம் 1,66,133 1,72,555 6,422

  • தூத்துக்குடி 1,88,407 2,02,770 14,363

  • திருச்செந்தூா் 1,74,536 1,83,685 9,149

  • ஸ்ரீவைகுண்டம் 1,64,386 1,73,479 9,093

  • ஓட்டப்பிடாரம் 1,77,840 1,93,182 15,342

  • கோவில்பட்டி 1,79,804 1,91,807 12,003

  • மொத்தம் 10,51,106 11,17,478 66,372

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.