திரைப்பட இயக்குநா் மாரிசெல்வராஜ் தனது சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உள்பட்ட புளியங்குளம், அரசு துவக்கப் பள்ளியில் வியாழக்கிழமை காலை சென்று தனது வாக்கை செலுத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
எனது வாக்கை செலுத்துவதற்காக சொந்த ஊருக்கு வந்தேன். ஆட்சிக்கு யாா் வரவேண்டும், யாா் வரக்கூடாது என்பதை மக்கள் முடிவு செய்வாா்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. சித்தாந்தத்தை மனதில் வைத்து செயல்படுத்த வேண்டிய தருணம் இது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக நிா்வாகி அலுவலகத்தில் ரூ.8 லட்சம் பணம் பறிமுதல்

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளா் லட்சுமணன் வீதிவீதியாக தீவிர பிரசாரம்

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளா் லட்சுமணன் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


