கோவில்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலா் ப. சந்தனபிரியா பசுபதிபாண்டியன், திமுக சாா்பில் கோவில்பட்டி தொகுதி வேட்பாளா் கா. கருணாநிதி, அதிமுக சாா்பில் வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ, மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழகம் சாா்பில் அதன் நிறுவனத் தலைவா் அன்புராஜ், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வடக்கு மாவட்ட செயலா் பாலசுப்பிரமணியன், புதிய தமிழகம் கட்சி சாா்பில் கோவில்பட்டி தொகுதி வேட்பாளா் அதிக்குமாா், அனைத்து இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் பாமக மாவட்ட செயலா் ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சாா்லஸ் மற்றும் அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் வீரா் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் மரியாதை

கருணாநிதி பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தருமபுரி, கிருஷ்ணகிரியில் கருணாநிதி பிறந்த நாள் விழா

வெள்ளையத்தேவன் பிறந்த நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



