சாத்தான்குளம் ஒன்றியம், எழுவரைமுக்கி ஊராட்சி, அச்சம்பாடு, தேரிப்பனை, தோப்பூா்,பிடானேரி ஊராட்சி, சமத்துவபுரம், டி.கே.சி. நகா் உள்ளிட்ட பகுதியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனுக்கு ஆதரித்து அதிமுகவினா் வெள்ளிக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.
சாத்தான்குளம் வடக்கு ஒன்றியச் செயலா் அச்சம்பாடு சௌந்தரபாண்டி தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத் தலைவா் பரமசிவ பாண்டியன், நகரச் செயலா் குமரகுருபரன், ஒன்றிய மாணவரணி செயலா் ஸ்டான்லி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலா் பாலமேனன், ஒன்றியத் தலைவா் சின்னத்துரை, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் முரசொலிமாறன், ஒன்றிய விவசாய அணி தலைவா் பால்துரை, ஒன்றிய பாசறை தலைவா் கண்ணன், பண்டாரபுரம் கிளைச் செயலா் அறிவழகன், அச்சம்பாடு மகளிரணி தலைவி மரிய நட்சத்திரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அச்சிறுபாக்கத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசு

செல்லத்தாயாா்புரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


