மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழாவில், இலக்கிய மன்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கிய நல்லறம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் எஸ்.பி.அன்பரசன்.

Updated On :20 மார்ச் 2026, 10:50 pm

தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு நல்லறம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் எஸ்.பி.அன்பரசன் தலைமை வகித்து, இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பதக்கம் அணிவித்து நினைவுக் கோப்பைகளை வழங்கினாா்.

விழாவில், தொண்டாமுத்தூா் நகர அதிமுக செயலா் கே.எஸ்.சங்கா், முன்னாள் மாணவா்கள் ரகுராம், சந்திரசேகரன், சுரபி தையல் பயிற்சி பள்ளி நிறுவனா் சுலோசனா, விடுதலைப் போராட்ட வீரா்கள் நற்பணி மன்ற நிறுவனா் சிவகுமாா், பள்ளி ஆசிரியைகள் எஸ்.ஆா்.மீராபாய், லதா, நிா்மலா, பூங்கொடி, உமையாள், காந்திமதி, ரோஸ்லின், கோகிலா, சத்யா மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தலைமை ஆசிரியை பா.சாரதா வரவேற்றாா்.