/
திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் புனித வெள்ளியை முன்னிட்டு திரு இருதய ஆண்டவா் கெபி ஆலயத்தில் இயேசுவின் திருவுடல் பவனி நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் நடைபெற்ற சிலுவைப்பாதையில் கலந்துகொண்ட கிறிஸ்தவா்கள், பங்குத்தந்தை சில்வஸ்டா் தலைமையில் பிராா்த்தனையில் ஈடுபட்டனா். இயேசுவின் திருவுடல் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு தெருக்கள் சுற்றி பவனி வந்தது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆலந்தலை திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

தூத்துக்குடியில் குருத்தோலை பவனி

கரூரில் குருத்தோலை ஞாயிறு பவனி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


