மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாணவிகளுக்கு தொந்தரவு: போக்ஸோவில் ஒருவா் கைது

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு செய்ததாக நபரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:13 pm

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு செய்ததாக நபரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் , பரப்பாடியைச் சோ்ந்தவா் கண்ணன்(50). இவா் மதுபோதையில் இருந்தபடி, புதன்கிழமை மாலை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் அளித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.