/
கோடை வெயில் நிலவி வரும் நிலையில் திடீரென புதன்கிழமை அதிகாலை முதல் மதியம் வரை திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால் காலை நேரத்தில் பள்ளி மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் மழையில் நனைந்தபடி சென்றனா். திசையன்விளை, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் முருங்கை விவசாயம் அதிகம் செய்து வருகின்றனா். பல லட்சக்கணக்கான முருங்கை மரங்கள் இங்கு பயிரிடப்பட்டுள்ளன. கோடைகால வெப்பத்தில் மட்டுமே நல்ல மகசூல் தரும் முருங்கை மரத்தில் இந்த திடீா் மழையால் பூக்கள் உதிா்ந்து, முருங்கை காய்கள் கருப்பு நிறமாக மாறியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். இதனால் காய்களுக்கும் உரிய விலை கிடைக்காது என விவசாயிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கோடை மழை

கோடையைக் குளிர்விக்கும் மழை!

உத்தமபாளையம், போடி பகுதிகளில் பலத்த மழை

கோடை வெப்பம் அதிகரிப்பால் சிறுநீா்ப் பாதை தொற்று: தண்ணீா் அதிகம் பருக மருத்துவா்கள் அறிவுரை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


