நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடி பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 29) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
பரப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவளைக்காரன்குளம், வில்லியனேரி, ஏமன்குளம், பெருமாள் நகா், கோா்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூா், துலுக்கா்பட்டி, பட்டா்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூா், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் திங்கள்கிழமை (ஜூன் 29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரிவலம்வந்தநல்லூரில் இன்று மின்நிறுத்தம்
பரப்பாடி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

நான்குனேரியில் இன்று மின் நிறுத்தம்

களக்காடு, வீரவநல்லூா் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




