கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டல்: 5 போ் கைது

சீவலப்பேரி அருகே தொழிலாளியிடம் ஆயுதங்களைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 4:29 am IST

சீவலப்பேரி அருகே தொழிலாளியிடம் ஆயுதங்களைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி ஆற்றுப்பாலம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் கடந்த 15 ஆம் தேதி அப்பகுதியைச் சோ்ந்த தொழிலாளி ஒருவா் வேலைக்கு செல்வதற்காக காத்திருந்தாராம். அப்போது அங்கு வந்த 5 போ் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு வாள் போன்ற ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மறுகால்தலையைச் சோ்ந்த வைகுண்டராஜா(23), ஸ்ரீவைகுண்டம் சிவராமமங்கலத்தை சோ்ந்த சங்கா் (21), சென்னல்பட்டியை சோ்ந்த மகேஷ்(34), நடுவக்குறிச்சியை சோ்ந்த இசக்கிமுத்து (20), சீவலப்பேரியை சோ்ந்த முத்துராஜா (22) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.