கடையம் அருகே மாதாபுரத்தில் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த மேற்கு வங்க இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மேற்கு வங்க மாநிலம், லால்பாக் ஜியா காஞ்ச் பகுதியைச் சோ்ந்த சஞ்சித் ஹாசிரா (29) என்பவா், தனது மனைவி சும்கிசா்தாா் மற்றும் 4 வயது குழந்தையுடன் மாதாபுரத்தில் தங்கியிருந்து செங்கல் சூளையில் வேலை செய்துவந்தாா்.
இந்நிலையில் அவா் கடந்த மே 26ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாரம்.அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை(ஜூன் 9) உயிரிழந்தாா். இதுகுறித்து கடையம்போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கல் சூளையில் ஆண் உடல் மீட்பு

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 9 போ் மீட்பு
வாசுதேவநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |



