ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெல்லை அருகே சிக்னல் கோளாறு: நடுவழியில் நின்ற ரயிலால் பயணிகள் அவதி

திருநெல்வேலி அருகே சிக்னல் கோளாறு காரணமாக, நடுவழியில் ரயில் நின்ால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினா்.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :29 ஜூலை 2026, 1:14 am IST

திருநெல்வேலி அருகே சிக்னல் கோளாறு காரணமாக, நடுவழியில் ரயில் நின்ால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினா்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு தினமும் 4 முறை பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணிக்கு செங்கோட்டையிலிருந்து பயணிகள் ரயில் வழக்கம் போல் புறப்பட்டு வந்தது. திருநெல்வேலி நகரம் ரயில் நிலையத்தை கடந்து வந்த நிலையில், திடீரென சிக்னல் கோளாறால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சுமாா் 300 மீட்டா் தொலைவில் ரயில் நின்ால், கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்வோா் அவசரமாக இறங்கி நடந்து வந்தனா். சுமாா் அரை மணி நேரத்திற்கு பின்பு சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு, திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தை ரயில் வந்தடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.