வள்ளியூா் ரயில் நிலையத்தில் குடிநீரின்றி தவிக்கும் பயணிகள் - தாகம் தீா்க்குமா ரயில்வே நிா்வாகம்?
வள்ளியூா் ரயில் நிலையத்தில் போதிய குடிநீா் வசதியின்றி பயணிகள் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடா்பாக ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.










