நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நெல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் 75-வது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:55 am

DIN


திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் 75-வது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

Story image

மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தேசியக் கொடியேற்றி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

Story image

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ. 34,78,755 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Story image

கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய எரிவாயு தகனமேடை பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் உள்பட 194 பேருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.