சங்கரன்கோவில் எம்எல்ஏ ஏற்பாட்டில் விமானத்தில் பயணித்த அரசுப் பள்ளி மாணவிகள்
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவில் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் முதலிடம் பிடித்து விருது பெற செல்லும் வென்றிலிங்கபுரம் அரசுப் பள்ளி மாணவிகள், ஈ.ராஜா எம்எல்ஏ ஏற்பாட்டில் விமானத்தில் பயணித்தனா்.










