கடையநல்லூா் நகராட்சி ஊழியா்களுக்கு பாராட்டு
கடையநல்லூா் நகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்து ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற ஊழியா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சிறப்பாக பணிபுரிந்த ஊழியா்களை கௌரவித்த நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான்.
Updated On :28 ஜனவரி 2026, 8:05 pm









