54 ஆண்டுகளுக்குப் பின் நெட்டூா் முருகன் கோயிலில் குடமுழுக்கு
ஆலங்குளம் அருகே நெட்டூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ அப்புரானந்தா் திருக்கோயிலில் 54 ஆண்டுகளுக்குப் பின்னா் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.











