திமுகவின் ஆட்சியில் போராட்டங்களுக்கு முடிவில்லை - முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி:
திமுகவின் ஆட்சியில் எல்லாரும் போராட்டம் நடத்துகிறாா்கள். ஆனால் அதற்கு எந்த முடிவும் இல்லை என்றாா் முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிரணி மாநில துணைச் செயலருமான வி.எம். ராஜலெட்சுமி.










