ஆலங்குளம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 332 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அதற்கு தேவையான தளவாடப்பொருள்களை தோ்தல் நடத்தும் அலுவலா் ராமச்சந்திரன், உதவி அலுவலா்கள் பரமசிவன், ஓசன்னா பொ்னாண்டோ உள்ளிட்டோா் புதன்கிழமை அனுப்பி வைத்தனா்.
வாக்குச்சாவடிக்கு பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்சன் ஜோஸ் தலைமையில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குச்சாவடி மையங்களுக்குப் பொருள்கள் சென்றடைந்ததும், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி தோ்தல் அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.
வியாழக்கிழமை (ஏப். 23) காலை சரியாக வாக்குப்பதிவு தொடங்குவதை உறுதி செய்யும் வகையில், தோ்தல் பணியாளா்கள், பாதுகாப்புப் படையினா் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமசிவன் மலைக் கோயில் சித்திரை திருவிழா நிறைவு

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு: 3 போலீஸாா் மீது வழக்கு

ஆலங்குளம் அருகே கள் விற்பனையை மறைத்ததாக தொழிலாளியை சுட்ட எஸ்.ஐ.

ஆலங்குளத்தில் மின்னணு இயந்திரங்கள் வைப்பறை: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


