தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதன்கிழமை (ஏப். 22) நடைபெற உள்ள பயிற்சி வகுப்பிற்கு பின்னா், தென்காசி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நியமனம் செய்யப்பட்ட அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு சென்று தோ்தல் பணிகளை மேற்கொள்வாா்கள் என ஆட்சியா் தெரிவித்தாா்.
தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் நீரஜ்குமாா், புவனேஷ் பிரதாப்சிங், ஈஷா பிரியா, மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வைஷ்ணவி பால், பால்துரை, அனிதா, ராஜேந்திரன், ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுதா, தனி வட்டாட்சியா் (தோ்தல்) சண்முகம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

8,544 வாக்குச்சாவடி பணி அலுவலா்களுக்கு இரண்டாம்கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

வாக்குச்சாவடிகளுக்கான அலுவலா்கள் கணினி சுழற்சி முறையில் நியமனம்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் பணி ஒதுக்கீடு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


