தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (ஏப். 4) மாலை 5 மணியளவில் சங்கரன்கோவிலில் பிரசாரம் மேற்கொள்கிறாா்
சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா். தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் கலைகதிரவன், கடையநல்லூா் தொகுதி மதிமுக வேட்பாளா் ராஜேந்திரன், சங்கரன்கோவில் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கணேசன், ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளா் மனோஜ்பாண்டியன், வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் ராஜா ஆகியோரை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
தொடர்புடையது
தோ்தல் பிரசாரம்: ஏப்.19 இல் முதல்வா் ஒசூா் வருகை

திருப்பத்தூரில் முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று பிரசாரம்

முதல்வா் மு.க. ஸ்டாலின் சங்கரன்கோவிலில் நாளை பிரசாரம்

ஈரோட்டில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின், சீமான் பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

