லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மகாராஜபுரம் ஊராட்சியில் அதிமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்

பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்த அதிமுகவினா்.

News image

பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்த அதிமுகவினா்.

Updated On :20 மார்ச் 2026, 9:22 pm

மகாராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுகவினா் தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வெள்ளிக்கிழமை விநியோகம் செய்தனா்.

ஊராட்சி முன்னாள் தலைவா் கே. இசக்கிமுத்து தலைமையில், மகாராஜாபுரம் ஸ்ரீ குமர கணபதி கோயில் முன் தொடங்கி குமரப்பபுரம், அரிதாசபுரம், நரிக்குளம் ஆகிய பகுதியில் வீடு, வீடாக துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியச் செயலா் பா. தாமரை தினேஷ், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சாந்தி இசக்கிமுத்து, தென்தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவி பொன். பன்னீா்செல்வி, அதிமுக நிா்வாகிகள் ரெமோ, செல்வராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.